Map Graph

அக்ரசேன் படிக்கிணறு

அக்ரசேன் படிக்கிணறு இந்தியாவின் தேசியத் தலைநகரான புதுதில்லியின், கன்னாட்டு பிளேசு பகுதியின் அய்லி வீதியில் 60 மீட்டர் ஆழமும், 15 மீட்டர் அகலமும், 108 படிகளுடன் கூடிய படிக்கிணறு உள்ளது. அக்ரசேன் படிக்கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

Read article
படிமம்:Agrasen_ki_baoli_is_a_popular_tourist_destination.jpgபடிமம்:Agrasen_Ki_Baoli_Panorama.jpgபடிமம்:Commons-logo-2.svg